‘மாஸ்டர்’ என்கிற பெயருடன் வெளியாகியது தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.
பிகில் வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் அன்புடன் தளபதி-64 என்று அழைத்து வந்தார்கள்.
படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா என பெரும் நடிகர் பட்டாளமே தளபதி64 படத்தில் நடித்து வருகிறார்கள்.
50 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தளபதி-64 படக்குழு தற்போது படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். தளபதி-64 படத்துக்கு மாஸ்டர் என்று பெயர் வைத்துள்ளார்கள்.
மாஸ்டர் படத்தின் போஸ்டரை பற்றி பிரபலங்களின் கருத்து….
Addra maelatha?Podra RT?
Presenting you “எங்க அண்ணன்”,
@actorvijay anna in
#Master ?@Dir_Lokesh has something super exciting up his sleeves??Get ready Makkaley?
“Happy NewYear Nanba” @XBFilmCreators @Lalit_SevenScr @Jagadishbliss #ThalapathyinMaster pic.twitter.com/feEqEBcgmB— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 31, 2019
First Look of MASTER starring Thalapathy Vijay, directed by Lokesh Kanagaraj, Music by Anirudh #Master #Thalapathy64 pic.twitter.com/ZgDoxOeXn6
— Andrea Jeremiah (@andrea_jeremiah) December 31, 2019
Nanba #Master first look poster and title is amazing. My best wishes to the whole team and I pray ragavendra swamy for the huge success of this film. https://t.co/NkQ8QeCA0x
— Raghava Lawrence (@offl_Lawrence) December 31, 2019
This one is gonna be so special and memorable for me forever ????.
I take this opportunity to thank my wonderful team for #Master ❤️??. #2020WillBeTheYearForMaster
@Dir_Lokesh @actorvijay @Jagadishbliss @Lalit_SevenScr pic.twitter.com/fkNgPzObkA— Ramya Subramanian (@actorramya) December 31, 2019
#Master ???
Gonna be a blast with Thalapathy @actorvijay sir and the awesome @Dir_Lokesh ???
Happy 2020 and wishing you all a fantastic decade ahead ???@XBFilmCreators @Jagadishbliss @Lalit_SevenScr pic.twitter.com/Yam8g7T4hH— Anirudh Ravichander (@anirudhofficial) December 31, 2019
Woweeeeeewwwww #Master செம்ம சார் ? ? ? ?? https://t.co/Ysg4FQF4KV
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 31, 2019