Tag: youtube

vaathi coming song reached 60 million views on youtube

‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று ரசிகர்களால் பெரிதும் அழைக்கப்படுபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் ...