Tag: varisu

வாரிசு டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது

வாரிசு டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் வாரிசு மூவி டிரெய்லர், ஜனவரி நான்காம் தேதி 5PM வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் ...