Tag: Theri Movie Songs

theri

300 மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஜய் பட பாடல்!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தெறி. படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் இசையில் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் ...