Tag: tamil cinema news

IMG_20190901_141141~2

?ஹீரோ: இரும்புத்திரை இயக்குனருடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன்

Hero Movie Update: சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ். மித்திரன் அவர்களின் இயக்கத்தில் ஹீரோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன். யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு ...

Vijay Sethupathi sanga thamizhan clashes with Vijay's bigil movie

விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi sanga thamizhan clashes with Vijay’s bigil movie

Vijay vs Vijay Sethupathi: நடிகர் விஜயின் பிகில் படத்துடன் நேரடியாக மோதுவதாக விஜயசேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். கமலா என்று புதிய பாடல் ஒன்றை வெளியிட்ட படக்குழு சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்ற ...

Indian 2 first look poster

இந்தியன் 2 – வெளியான ஃபர்ஸ்ட் லுக்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்த இந்தியன் படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் லஞ்சம் எவ்வாறு தலைவிரித்தாடுகிறது என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் இந்தியன். ...

iran guys dance vijay song for exercise at gym

ஈரான் நாட்டவரையும் ஆடவைத்த விஜய் நடனம்

ஈரான் நாட்டவரையும் ஆடவைத்த விஜயின் நடனம், ஆம்! ஈரான் நாட்டில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உடற் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் தளபதி விஜய் அவர்கள் நடித்த போக்கிரி திரைப்படத்திலிருந்து மாம்பழமாம் மாம்பழம் பாடல் ஒளிபரப்பப்பட்டு அதற்கேற்றார்போல் ஈரானியர்கள் ஆடும் வீடியோ ஒன்று ...

asuran release date poster

‘அசுரன்’ ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்

நடிகர் தனுஷ் அவர்களின் புதிய திரைப்படமான அசுரன் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நான்காவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ...

bigil shooting spot video leaked online

பிகில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியாகி இருக்கும் சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிகில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படமான திகில் திரைப்படத்தின் முதல் பாடலான சிங்க பெண்ணே பாடல் சென்ற வாரம் தான் படக்குழுவினர் வெளியிட்டனர். ...

comali trailer creates controversial over rajinikanth's political entry speech

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கலாய்க்கும் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர்

comali trailer creates controversial over rajinikanth's political entry speech ந டிகர் ரஜினிகாந்தை கலாய்க்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர். நடிகர் ஜெயம் ரவி பல்வேறு வேடங்களில் நடித்து வெளியாக இருக்கும் ...

Tughlaq Durbar

பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் அடுத்த படமான “துக்ளக் தர்பார்”

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான துக்ளக் தர்பார் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது இதில் படக்குழுவை சேர்ந்த முக்கியமான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கு பெற்றார்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ...

Kadaram Kondan Trailer

என்னை மகிழ்வித்தது உங்களை மகிழ்விக்கும் – கமல்

நான் ரசித்த இப்படத்தின் முன்னோட்டம் உங்களையும் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக... விக்ரம் நடிப்பில் வெளியாகவிருக்கும் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிட்ட பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நண்பர் விக்ரம்,@aksharaahaasan1 & @abihaasan_ ஆகியோர் நடிப்பில்,@rajeshmselva ...

Page 4 of 4 1 3 4