Tag: rajinikanth

Darbar second look - Tamil Poster

வயதானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு போகலை என சொல்ல வைத்த தர்பார் படத்தின் போஸ்டர்

தலைவரின் மாஸான தோற்றத்தில் வெளியாகியுள்ளது தர்பார் படத்தில் இரண்டாவது போஸ்டர். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படமான தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்சன் ...

Page 6 of 6 1 5 6