Tag: master single

master

சர்ச்சையை ஏற்படுத்திய மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கடலூர் அருகே உள்ள என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தளபதி விஜய் ...