Tag: Master firstlook poster

master-12-00

‘இது வேற லெவல் மாஸ்டர்’ – தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

'மாஸ்டர்' என்கிற பெயருடன் வெளியாகியது தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக். பிகில் வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் அன்புடன் தளபதி-64 என்று அழைத்து வந்தார்கள். படத்தில் ...