Tag: Kamal Haasan fan dance video

Kamal Hassan appreciate fan dance for his song on his twitter Page

உலகநாயகனே போல நடனமாடி அவரிடம் பாராட்டுப் பெற்ற நபர் : வீடியோ உள்ளே

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிப்பு திலகம், உலகநாயகன், காதல் மன்னன், நம்மவர் என பல பட்டங்களைப் பெற்று இன்று வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வரும் நபர் என்றால் அது நம் உலகநாயகன் டாக்டர் ஸ்ரீ கமலஹாசன் அவர்களே சாரும் ...