அசுரத்தனமாக வட இந்தியாவையும் வேட்டையாடும் விஜய்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இப்ப வட இந்தியாவிலும் தளபதி கில்லி டா! அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிகில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பிகில் படம் உலகம் ...