Tag: ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Actress Shraddha Srinath Falls Of Her Bike, Shares Video With Her Fans

புல்லட் பைக் ஓட்ட தெரியாமல் ஓட்டி கீழே விழுந்து பாராட்டை பெற்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத்

யு டர்ன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்பு தல அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் மூன்று பெண்களில் ஒருவராக நடித்தார் ...