Tag: சிங்கபெண்ணே

வெளியாகிறது பிகில் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சிங்கபெண்ணே’

வரும் 23ம் தேதி பிகில் திரைப்படத்தின் 'சிங்க பெண்ணே' என்ற பாடல் வெளியாகும் என்று படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இன்று ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் விவேக் 'சிங்க பெண்ணே' பாடல் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ...