Tag: கமல்ஹாசன்

kamal haasan who sidelined pooja kumar

பூஜா குமாரை ஓரங்கட்டிய கமலஹாசன்

உலக நாயகன் கமலஹாசனின் இயக்கத்தில் விஸ்வரூபம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா குமார். அப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்த திரையுலகினர் வெகுவாக பாராட்டினர். அதைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2 மற்றும் கமலஹாசன் நடிப்பில் உருவான உத்தம வில்லன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார் ...