சிம்புவின் ‘மாநாடு’ கைவிடப்பட்டதாக அறிவிப்பு

simbu's maanadu movie dropped
simbu’s maanadu movie dropped

Maanadu: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம் தற்போது கைவிடப்பட்ட உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

மாநாடு இப்படம் அரசியல் அதிரடி திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருந்தார்.

மேலும், இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைவரும் எதிர்பாராத விதமாக படத்தின் தயாரிப்பாளர் படம் கைவிடப்பட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளருக்கும் நடிகர் சிம்புவுக்கு ஏற்பட்ட சிறிய தகராறு தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி சிம்பு உடன் பணியாற்ற முடியாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

 

Read in English: Socking! Simbu’s upcoming movie Maanadu dopped says producer Suresh Kamachi. It was planned venkat prabhu direction and musical by Yuvan Shankar Raja.

 

Exit mobile version