விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. பெரும்பாலும் நடிகைகள் மட்டுமே அவ்வப்போது போட்டோ ஷூட் மூலம் தங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்கள்.
ஆனால் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு தினம் தினம் போட்டோஷூட் நடத்தி வருகிறார் தர்ஷா குப்தா. அந்த வகையில் தற்போது தன் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை மிஞ்சும் அளவிற்கு உங்களின் போட்டோஷூட் உள்ளது என்று கூறி வருகிறார்கள்.