தமிழ் சினிமா செய்திகள்

NGK இடைவேளையில் கார்த்தி ரசிகர்களுக்கு விருந்து!

NGK இடைவேளையில் கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசர் வெளியாகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் NGK படம் வரும் வெள்ளியன்று மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில், இப்படத்தின் இடைவேளையில் கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசர் வெளியாகிறது.

Kaithi படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார், இவர் தான் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.