தமிழ் சினிமா செய்திகள்

தளபதி 63 இல் இணைந்த நயன்தாரா!

தளபதி 63 படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நயன்தாரா

தெறி மெர்சல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்-அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது விஜயின் 63வது படமாகும். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

தெறி மெர்சல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்-அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது விஜயின் 63வது படமாகும்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நயன்தாரா வில்லு படத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணைகிறார்.இந்நிலையில், தளபதி 63 படப்பிடிப்பு தளத்திற்கு நயன்தாரா வந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ இதோ

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.