
அறிமுக இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் வெங்கட் பிரபு, வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லாக்கப்’. இப்படத்தில் வெங்கட் பிரபு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘லாக்கப்’ படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படம் நேரடியாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி ZEE5 OTT வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.