விஜய் டிவி தயாரிக்கும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கவின். பின்பு அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாம் பாகத்தில் 15 போட்டியாளர்களில் ஒருவர் கலந்து கொண்டு உலக அளவில் பிரபலம் ஆனார்.
இதனிடையே, அறிமுக இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கவின்க்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடிக்கிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Also See | படுக்கையறையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய : அதுல்யா ரவி
இந்நிலையில், இன்று நடிகர் கவினுக்கு பிறந்தநாள். தனது பிறந்தநாளை லிப்ட் படக்குழுவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் கவின். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
More | மாலை நேரத்து மயக்கம் படத்தின் கதாநாயகி கவர்ச்சி புகைப்படங்கள்
வளர்ந்து வரும் நடிகர் கவின் அவர்களுக்கு எங்கள் லைவ் சினிமா நியூஸ் சேனல் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.



