தமிழ் சினிமா செய்திகள்

100 கோடியை நெருங்கும் காஞ்சனா – 3!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான காஞ்சனா - 3 வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2011- ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி தயாரித்து நடித்த படம் காஞ்சனா.
காஞ்சனா மாபெரும் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து காஞ்சனா இரண்டாம் பாகம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில்,

காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் சுமார் 300 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியானது.

kanchana3
kanchana3

இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 6 கோடியும். கர்நாடகாவில் 4 கோடியும். வெளிநாடுகளில் 5 கோடியும். என சுமார் 25 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் எப்படியும் காஞ்சனா 3 படம் 100 கோடி வசூலை எட்டும் என்று கருதப்படுகிறது

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.