சிம்பு பாடலை டைட்டிலாக தேர்ந்தெடுத்த ஹரிஷ் கல்யாண்

Harish Kalyan chose the title of the song Simbu
Harish Kalyan chose the title of the song Simbu

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் “ஓ மணப் பெண்ணே”.

முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடி கலந்து உருவாகும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள்.

இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கொனேரு சத்தியநாராயணா கூறியுள்ளார். “ஓ மணப் பெண்ணே”  படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Oh Manapenne First Look
Oh Manapenne First Look

 

Exit mobile version