‘சம்மக் சல்லோ’ பாடலுக்கு நடனமாடிய பிரபல சீரியல் நடிகை

இன்றைய காலகட்டத்தில் நடிகைகளை பின்னுக்குத்தள்ளி சீரியல் நடிகைகள் இணையதளங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம் சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளை விட அதீத கவர்ச்சி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வசனங்களை மற்றும் பாடல்களுக்கு அவ்வப்போது நடனமாடி முக்கியத்துவத்தை அளித்து வருகிறார்கள்.

Also See | லாக் டவுனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஒல்லி குச்சி உடம்புக்காரி ஆக மாறிய யாஷிகா ஆனந்த்!

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை சிவானி. இந்நிலையில், ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் உருவான ரா ஒன் படத்தில் இடம்பெற்ற சம்மக் சல்லோ என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

தற்போது, இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் கரீனா கபூரை விட சிறப்பாக ஆடி விட்டீர்கள் என்று கமெண்டில் பதிவு செய்து வருகிறார்கள்.

Famous serial actress Shivani dance for Shahrukh Khan’s movie song Chammak Challo

Exit mobile version