நடிகர் தனுஷ் அவர்களின் புதிய திரைப்படமான அசுரன் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் இது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நான்காவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அவர் விவசாயி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் படம் ரிலீஸ் தேதியை அறிந்த தனுஷின் ரசிகர்கள் உற்சாக பெருவெள்ளத்தில் திளைக்கின்றனர்
Read in English: Actor Dhanush who played lead role in his upcoming village action thriller ‘Asuran’ movie release date announced, which is set on October 4. Asuran will be Dhanush’s 4th film with director Vetri maran