யூடியூப் ஐ கலக்கும் செல்லம்மா பாடல் : டாக்டர்

Chellamma song past 5 million viewers in youtube
Chellamma song past 5 million viewers in youtube

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர்.

படத்தில் சிவகார்த்திகேயன் சமூக அக்கறை கொண்ட ஏழைகளின் துயரங்களை துடைக்கும் மருத்துவராக நடிக்கிறார்.

Also See : விஜய் ஓகே சொன்னால் சச்சின்-2 ரெடி : இயக்குனர் ஜான் மகேந்திரன்

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also See : வேட்டையாடு விளையாடு 2 ரெடி : கௌதம் வாசுதேவ் மேனன்

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ‘செல்லம்மா‘ என்ற பாடல் யூ டியூபில் வெளியாகி சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version