காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதன்பின்பு சமுத்திரகனிக்கு ஜோடியாக அடுத்த சாட்டை, ஜெய்க்கு ஜோடியாக கேப்மாரி என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஒரு அழகிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதுல்யா ரவி. அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படங்களை நாம் பார்ப்போம்
ADVERTISEMENT




