தமிழ் சினிமா செய்திகள்

அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படத்தில் அனுஷ்கா!

Anushka to act under Santoshsivan direction for a film based on Lord Ayyappa

அருந்ததி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையானவர் அனுஷ்கா. அதன் பின் பில்லா, மிர்ச்சி, போன்ற வெற்றி படங்களில் நடித்தார். அதற்க்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் பாகுபாலி படத்தின் மூலம் உலகம் முழுவது பிரபலமானார் அனுஷ்கா.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.