தமிழில்

அரசியல்வாதியாக மாறும் அஜித் : விவரம் உள்ளே

எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் அரசியல்வாதியாக நடிக்கிறார்.

Ajith Kumar Nerkonda Paarvai
Ajith Kumar Nerkonda Paarvai

விசுவாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தல அஜித் எச் வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் வக்கீலாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இப்படம் ஜூன் அல்லது ஜூலை யில் வெளியாகிறது.

இந்நிலையில் அஜீத் மீண்டும் எச் வினோத் அவர்களின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

படத்தில் தல அஜித் அரசியல்வாதியாக நடிக்கிறார். முன்னதாக, விஜய், சூர்யா, கார்த்திக்கு, பிறகு அரசியல்வாதி வேடத்தில் தல அஜித் குமார் நடிக்கிறார்.

இப்படம் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்து சிறிது காலம் கழித்து துவங்கவுள்ளது.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.