அஜித்தைப் போல நடனமாடி அசத்திய அஜித் ரசிகர்

Ajith fan danced like him

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளியான திரைப்படம் ஆரம்பம். படத்தில் அஜித் குமார் ராணுவ வீரராக நடித்திருப்பார். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார்.

இதனிடையே, ஆரம்பம் திரைப்படத்தில் இடம்பெற்ற அடடா ஆரம்பமே என்ற பாடல் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல். இந்நிலையில், அப்பாடலுக்கு அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Also See | ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டிக்டாக் புகழ் அஸ்வின் குமாரின் மாஸ் நடனம்

ஏற்கனவே நடிகர் கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் என்ற பாடலுக்கு ரசிகர் ஒருவர் நடனமாடி கமல்ஹாசனிடம் பாராட்டை பெற்ற நிலையில் தற்போது அஜித்குமார் ரசிகரும் அதேபோல ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version