தமிழ் சினிமா செய்திகள்

அசுரன் படத்தில் ஆடுகளம் பாடலாசிரியர் : விவரம் உள்ளே

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திற்கு பிரபல பாடலாசிரியர் ஏகதேசி பாடல்கள் எழுதுகிறார்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Dhanush Asuran
Dhanush Asuran

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அசுரன் படத்தில் ஆடுகளம் புகழ் ஏகதேசி பாடல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால என்ற பாடல் தனுஷ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அசுரன் படத்திலும் இவர் பாடல் எழுதியிருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.