தமிழ் சினிமா செய்திகள்

ரஜினிக்கு வில்லனாகும் எஸ் ஜே சூர்யா!

SJSuryah part of rajini kanth's next with thalaivar167

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் எ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரஜினி ரசிகர்கள் தலைவர் 167 என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஒன்று போலீஸ் அதிகாரியாகவும் மற்றும் சமூக போராளியாகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பமாகும் உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.