தமிழில்

2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பட்டியலில் விஜய்!

2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பட்டியலில் விஜய்!
2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பட்டியலில் விஜய்!

ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2014 – ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியலில் நடிகர் விஜய் பெயர் இடம்பெற்றுள்ளது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இந்த விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெற்ற நடிகர்களுக்கு விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது. உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஏஜென்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா ஜாக்சன், சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங், எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker