தமிழில்

100%Kadhal First Look Posters | ‘100% லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

100Percent_Kadhal_firstlookஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘100% லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.
தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீ மேகக் தான் இந்த படம்.
‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு 90% காட்சிகளின் லண்டனிலும் மீதமுள்ள 10% காட்சிகள் இந்தியாவிலும் நடக்கவிருக்கிறதாம்.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை டட்லி கவனிக்க, கலை இயக்கத்தை தோட்ட தரணி கவனிக்கிறார்.
எம்.எம்.சந்திரமௌலி இப்படத்தை இயக்குகிறார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker