தமிழ் சினிமா செய்திகள்

​அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் விஜய்!

​அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் விஜய்!
​அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் விஜய்!

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் படம் விஜய் 62. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முக்கிய வேடத்தில், வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார் மற்றும் வில்லன்களாக ராதாரவி மற்றும் ‘அங்காடி தெரு’ பழ.கருப்பையா நடிக்கின்றனர். சென்னையில் தற்பொழுது நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின், அடுத்த கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் அமெரிக்காவிற்கு பயணிப்பார்கள் எனத் தெரிகிறது. ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே 80 சதவிகிதம் முடிந்துவிட்ட நிலையில் இத்திரைப்படம் தீபாவளி ஷ்பெஷலாக வெளியாகவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.