தமிழில்

ஹிந்தி ரீமேக்கில் நயன்தாரா?

ஹிந்தி ரீமேக்கில் நயன்தாரா
ஹிந்தி ரீமேக்கில் நயன்தாரா

அனுஷ்கா சர்மா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பாரி’. ஹாரர் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் பாரி படத்தின் ரீமேக் உரிமையை ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், அதில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா ஏற்கனவே மாயா, டோரா ஆகிய ஹாரர் படங்களில் நடித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker