தமிழில்

ஷூட்டிங்கிற்கு லண்டன் செல்லும் சூர்யா – கே.வி.ஆனந்த் !

ஷூட்டிங்கிற்கு லண்டன் செல்லும் சூர்யா - கே.வி.ஆனந்த்
ஷூட்டிங்கிற்கு லண்டன் செல்லும் சூர்யா – கே.வி.ஆனந்த்

‘சூர்யா – கே.வி.ஆனந்த் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 25-ம் தேதி லண்டனில் தொடங்கி தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. அதன்பிறகு, இரண்டாவது ஷெட்யூலைப் ஹைதராபாத், டெல்லி படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker