தமிழில்

வெளிநாடுகளில் சர்க்கார் இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா | Sarkar overseas release 1200 screens

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் சர்கார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி. யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படம் அமெரிக்க, ஆஸ்திரேலியா, போலந்து, மெக்சிகோ என உலகம் முழுவதும் மொத்தம் 80 நாடுகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே மொத்தம் 1200 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. விஜயின் படம் வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியாவது முதல் முறை என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker