வெறும் காலால் பாட்டில் மூடியை திறக்கும் அர்ஜுன் – அசத்தல் வீடியோ

நடிகர் அர்ஜுன், உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் #Bottletopchallenge and #Bottlecapchallenge என்ற வெறும் காலால் பாட்டில் மூடியை திறக்கும் போட்டியில் பங்கேற்கும் விதமாக அசத்தல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Exit mobile version