தமிழில்

‘விஸ்வாசம்’ 2 பாடல்கள் ரெடி!

‘விஸ்வாசம்’ 2 பாடல்கள் ரெடி!
‘விஸ்வாசம்’ 2 பாடல்கள் ரெடி!

அஜித், நயன்தாரா நடிப்பில் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை இசை அமைப்பாளர் டி.இமான் ரெடி செய்து விட்டாராம். தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker