தமிழில்

விஸ்வரூபம்2, இந்தியன்2 படங்களுக்கு பிறகு நான் நடிக்கபோவதில்லை – கமல்ஹாசன் அறிவிப்பு

விஸ்வரூபம்2, இந்தியன்2 படங்களுக்கு பிறகு நான் நடிக்கபோவதில்லை - கமல்ஹாசன் அறிவிப்புதமிழ்சினிமாவின் உச்ச நட்சித்திரம் கமல்ஹாசன். தனது 6 வயதில் களத்தூர் கன்னமாவில் அறிமுகமாகி இன்று விஸ்வரூபம்வரை தனது மாறுபட்ட வேடங்களில், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தியன்2 படத்திற்க்கு பிறகு நான் நடிக்கபோவதில்லை முழு நேரா அரசியலில் ஈடுபடப்போவதாக கமல் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் இல்லாத இந்திய சினிமாவை நினைத்து கூட பார்க்க முடியவில்லை இருந்தாலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது போல் தமிழ்நாட்டையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் கமல் என நம்புவோம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker