தமிழில்

விருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா!

விருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா!
விருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா!

ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தீபிகா வெள்ளை நிற கவுன் அணிந்து விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கவுனின் முன் பக்கத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தீபிகா இந்த கவுன் அழகாக உள்ளது ஆனால் கொஞ்சம் முன்னழகை மறைத்தது போன்று இருந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker