தமிழில்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள் !

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள் !
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள் !

விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் வரும் ஜுன் மதம் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடிவருகிறார்கள். நேற்று காஞ்சி மாவட்ட இளைஞரணியின் சார்பாக செம்பாக்கம் நகர 5வது வார்டு சார்பாக ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா லட்சுமி மஹாலில் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker