தமிழில்

விஜய் சேதுபதி நிதி!

விஜய் சேதுபதி நிதி!
விஜய் சேதுபதி நிதி!

கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது. இதனால் கேரள மாநிலம் வெள்ளக்காடாகியுள்ளது. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 90க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பல்வேறு நடிகர்கள் கமல் ,சூர்யா,கார்த்தி,தனுஷ், வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ளார். அந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதி கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் ( 25 லட்சம் ) நிதி உதவி வழங்கியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker