தமிழில்

விஜயை வைத்து படம் எடுத்தால் இத்தனைகோடிய லாபம் : உண்மையை போட்டுஉடைத்த தயாரிப்பாளர் !

விஜயின் படங்கள் எப்போதும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் வேட்டையாடி சாதனை படைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

தளபதி விஜயை வைத்து படம் எடுத்தால் குறைந்தது ரூ 15 கோடி லாபம் கிடைக்கும். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுத்து விடுவார் என புகழ்ந்து பேசியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker