தமிழில்

விசுவாசம் படத்தில் இணைந்த காலா நடிகை !

விசுவாசம் படத்தில் இணைந்த காலா நடிகை
விசுவாசம் படத்தில் இணைந்த காலா நடிகை

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தின் ஷூட்டிங்ஸ் ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், காலா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் விசுவாசம் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker