தமிழ் சினிமா செய்திகள்

விக்ரம் பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ!

கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கடாரம் கொண்டான் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாம். இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.