தமிழில்

வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் !

வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் !
வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் !

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை வட சென்னையை கதைக்களமாக வைத்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் உருவாகி வந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வரும் ஜூலை மாதம் 28ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் தனுஷ்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker