தமிழில்

வடசென்னை படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ் !

வடசென்னை படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ்
வடசென்னை படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் வடசென்னை. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இப்படம் 3 பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இதன் முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். தனுஷின் மாறுபட்ட லுக் அவர்களது ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker