தமிழில்

‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்!

‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்!
‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர், கடந்த 28-ம் தேதி ரிலீஸானது. இந்த டீஸரைப் பலரும் பாராட்டிவரும் நிலையில், பாலிவுட் நடிகரான ஷாருக் கானும் பாராட்டியுள்ளார். “பன்முகத்தன்மை கொண்ட என் நண்பர் தனுஷின் புதிய படத்தின் டீஸர். மிகக் கூர்மையாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது” எனப் பதிவிட்டு, டீஸரை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஷாருக் கான்.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker