தமிழில்

‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது!

‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது!
‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது!

‘தேவி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய், பிரபுதேவா கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘லக்‌ஷ்மி’, இந்தப் படம், நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிட அனுமதி கேட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த தயாரிப்பாளர்கள் சங்கம், அவர்கள் கேட்ட தேதியில் வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker