தமிழில்

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சிம்ரன் !

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சிம்ரன் !
ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சிம்ரன் !

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker